முகப்புஆன்மிகம்மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கடலூர் பெரியப்பட்டு ஆலோடி தர்காவில் கொண்டாடப்பட்ட மிலாது விழா.

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கடலூர் பெரியப்பட்டு ஆலோடி தர்காவில் கொண்டாடப்பட்ட மிலாது விழா.

தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத், ஆலோடி தர்கா இணைந்து மத நல்லிணக்க மிலாது விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் கௌரவத்தலைவர்.சையத் முகமது கலீஃபா, தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் நிறுவனர் டாக்டர் சையத் திலாவர் அலி, ஆலோடி சாப் தர்கா உமர்கான்(எ)பாபு, தலைமையில் நடைப்பெற்றது . நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் மாவட்டத் தலைவரும், ஆலோடி சாப் தர்கா நிர்வாகியுமான குத்துபுதீன் அஸ்லாம் ரவூஃபீ செய்திருந்தார்.

இந்த விழாவில் கடலூர் மாவட்டத்தில் சமூக சேவை, ஆன்மீகம், அரசியல் மற்றும் ஊடகம் என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில்
N. காசிம் கான்,A.S. முஸ்தபா,y. Dr.காசிம் பாபா,டாக்டர் அல்ஹாஜ் ஹாஜா நஜிபுதீன்
N. அப்துல் கனி,J. இப்ராஹிம்,N. முஹம்மது ரஃபி,அன்சர் பாஷா,அப்துல் ரஹ்மான் ஆமீரி,H. அப்துல்லாஹ்,
A. துபைல் அஹமது,A. சையத் முஸ்தபா.
விருதுவழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

ரவூஃபீ ஷாஹ் ஜமாலி ஃ பய்யாஜீ முதல்வர் ஜாமிஆ அரபிய்யா நூருன் நூர்
Dr.ஈஷ்வர் ராஜலிங்கம் நிறுவனர் அகத்தியம் அறக்கட்டளை.
வழக்கறிஞர். திச. திருமார்பன்
Dr. I. அர்ச்சனா ஈஸ்வர் நிறுவனர்.கல்கி பிரபஞ்ச அறக்கட்டளை,J.K.ராஜா மொய்தீன்,ஜான் பாஷா,பாபு இஸ்மாயில்,A.அப்துல் காதர்,லியாகத் அலி ,A. ஜாகிர் உசேன்,
U. பைசல் கான் B.com,LLB,Er.A. அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments