முகப்புதமிழகம்.பாரம்பரியமும் பிரமாண்டமும் ஒருங்கே - பீமாவின் புதிய ஷோரூம் கடலூரில் திறப்பு.

பாரம்பரியமும் பிரமாண்டமும் ஒருங்கே – பீமாவின் புதிய ஷோரூம் கடலூரில் திறப்பு.

கடலூர்:101 ஆண்டுகால பாரம்பரியத்துடனும், நம்பிக்கையுடனும் திகழும் பீமா ஜூவல்லரியின் புதிய ஷோரூம் கடலூரில் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. கடலூரிலேயே மிகப்பெரிய நகை ஷோரூமாக அமையவுள்ள இந்த புதிய ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு நவீனமான மற்றும் பிரமாண்டமான தங்க நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்திலான இந்த பிரமாண்ட ஷோரூம், கடலூர் லாரன்ஸ் ரோட்டில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பிரமாண்டமான திறப்பு விழா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • தங்க நகைகளுக்கான சேதாரத்தில் 60% வரை தள்ளுபடி
  • ஆன்டிக் நகைகளுக்கு 30% வரை தள்ளுபடி
  • வைர நகைகளுக்கு கேரட்டுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி
  • ஒவ்வொரு பவுனுக்கும் இலவச தங்க நாணயம்
  • பழைய தங்கத்தை மாற்றும்போது கூடுதலாக ரூ.1,200
  • மேலும் வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 0% சேதாரம்
    பாரம்பரிய டிசைன்கள் முதல் நவீன டிசைன்கள் வரை அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கி, கடலூர் மக்களின் விருப்பமான நகை விற்பனை மையமாக திகழ்வதே பீமாவின் நோக்கமாகும்.
    101 ஆண்டுகால தூய்மையின் பாரம்பரியத்துடன், பீமா ஜூவல்லரி தனது புதிய ஷோரூமை கடலூரில் திறந்துள்ளது.
    ஷோரூம் பிரபல நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி அவர்களால், பீமா நிர்வாக இயக்குனர் _தி சுஹாஸ் மற்றும் இயக்குனர் _நவ்யா சுஹாஸ் ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments