முகப்புதமிழகம்.கடலூர் அக்ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஆசிரியர் தின விழா

கடலூர் அக்ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஆசிரியர் தின விழா

கடலூர் அக்ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஆசிரியர் தின விழா

கடலூர் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் அக்ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
ஆடல், பாடல் மற்றும் பானைகளில் வெண்ணெய் எடுப்பது போல் இனிப்புகளை எடுத்து உண்டு மகிழ்ந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் நிர்வாகத்தினர் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களும் மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்களையும் கௌரவித்து, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இது காண்போரின் மனதை மிகவும் கவர்ந்தது. விழாவில் நிர்வாக அறங்காவலர் திரு.ரமணிசங்கர் அவர்களும், தலைமை ஆசிரியர் திரு.வெங்கடேசன் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments