முகப்புஇந்தியாகடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் கோட்ட அஞ்சல் துறை சார்பாக தூய்மை இந்தியா நிகழ்ச்சி.

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் கோட்ட அஞ்சல் துறை சார்பாக தூய்மை இந்தியா நிகழ்ச்சி.

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் மாவட்ட அஞ்சல் துறை சார்பாக தூய்மை இந்தியா நிகழ்ச்சி.

கடலூர். செப்டம்பர் .22.

இந்தியா அஞ்சல் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக தூய்மை இந்தியா” திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை -2026 (Swachhata Hi Seva 2026) வாரம் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை கொண்டாப்படுகிறது . அதனையொட்டி, கடலூர் மாவட்டதில் உள்ள கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக தூய்மை பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மில் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் S.கிசன்குமார் IAS மற்றும் கடலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் K.கலைவாணி அவர்களின் முன்னிலையில் “கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த தூய்மைப்படுத்தும் பணியில் அஞ்சல் துறை அதிகாரிகள், கடலூர் மாநகராட்சி அலுவலர்கள், கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத்தின் தலைவர் போஸ் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள்,தூய்மை பணியாளர்கள் ,மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 150 பேர் திரளாக கலந்து Swachhata Mein. Sahbhag, Swachh Bharat, Viksit Bharat என்ற இந்த வருடத்தின் மையப்பொருளை உட்புகுத்தும் விதமாக தூய்மை பணி மேற் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த தூய்மைப்படுத்தும் பணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments