முகப்புதமிழகம்.கடலூர் மாவட்டம் அரிய கோஷ்டி கிராமம் ஸ்ரீ சக்கரை விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.

கடலூர் மாவட்டம் அரிய கோஷ்டி கிராமம் ஸ்ரீ சக்கரை விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் அரியகோஷ்டி கிராமம் ஸ்ரீ சக்கரை விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் 28.08.26 காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு 8.00 மணிக்கு சோடசா மகா கணபதி ஹோமம் 9.00 மணிக்கு பிம்பசுத்தி, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு, காலை 10.15 மணிக்கு ஸ்ரீ சக்கரை விநாயகர் மகா கும்பாபிஷேகம் தீப ஆராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் பரிபாலன பரம்பரையினர் செய்திருந்தனர் வழிபாடுகளை கடலூர் குகஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் மற்றும் சிவத்திரு முத்து குருக்கள் செய்திருந்தனர்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments